வியாழன், 5 பிப்ரவரி, 2015

                                             எள்ளுரண்டை:


கிராமங்களில் நிறைய பேரு ஊட்டுல ஒரு காலத்துல அதிகமா செய்யப்பட்ட இந்த இனிப்பு பலகாரம் இன்னைக்கு பல சரக்கு பல்பொருள் அங்காடிகளில் மட்டுமே கிடைக்கும் பொருளாக மாறிவிட்டது .. அந்த காலத்துல எல்லாரு வீட்லயும் ஒரு உரல் இருக்கும் அதுல வறுத்த எள்ளையும் மண்டை வெல்லத்தையும் போட்டு குத்தி எடுத்து உருண்டை புடிப்பாங்க .. அருமையான ருசியா இருக்கும் இப்ப கடைகளில் முழு எள்ளு உருண்டை தான் கெடைக்குதுங்க .. இடிச்சு புடிக்குற உருண்டயோட ருசியே தனிங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக