செக்கு -எண்ணெய்-புண்ணாக்கு!!
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். இதனை பெரும்பாலும் கிராமங்களில் எண்ணெய் எடுக்க பயன்படுத்தினர். செக்கை இயக்குவதற்கு, மாடு பயன்படுத்தப்பட்டது. எண்ணெய் வித்துக்களை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் போது நமக்கு கிடைக்கும் மீதமுள்ள பொருளே புண்ணாக்கு ஆகும்.
எள்ளுபுண்ணாக்கு தின்னு பார்த்திருக்கிங்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக