சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்று ஏன் சொல்கிறார்கள்?
சிவபெருமான் நெருப்பு வடிவானவர். தீயவர்களை அழிக்கும் போது ருத்ரனாக மாறி விடுவார். தீப்பிழம்பாகத் தோன்றி சிவபெருமானே அண்ணாமலையாராக அருள்பாலிக்கிறார். அவருக்கு குளிர்ச்சியூட்டி அருள்பெறும் முகமாகத் தான் ஒவ்வொரு சிவன்கோயிலிலும் நான்கு காலம் முதல் ஆறுகாலம் வரை அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் செய்யச் செய்ய இறைவன் குளிர்ந்து அருள்பாலிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக