வெள்ளி, 16 மார்ச், 2012

டெண்டுல்கர்


சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு.

இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி 'அடிச்சிட்டாரு.                                                          ரொம்ப ஓவரா நீ ஆணியே புடுங்க வேணாம்பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக