துளசியில் இவ்ளோ விஷயம் இருக்கா!
துளசியைப் பூவோடு சேர்த்து விஷ்ணுவை ஆராதிப்பது சிறப்பு. துளசியில்
நெற்கதிர் போல பூக்கள் இருப்பதைக் காணலாம். அதற்கு
அடுத்த நிலையில் துளசி இலைகள், துளசிக்கட்டை,
துளசி வேர் ஆகியவற்றாலும் பெருமாளை ஆராதிக்கலாம். அதுவும்
இல்லாத பட்சத்தில்துளசி செடி இருந்த மண்ணாலும் பூஜிக்கலாம். இதில்
எதற்கும் வாய்ப்பில்லாத போது, அர்ச்சிக்கும் மலர் எதுவாக இருந்தாலும்,“பெருமாளே!
இந்த மலரை துளசியாக ஏற்று அருள்புரிய வேண்டும்’ என்று
மனதில் எண்ணியவாறே ‘துளசி!
துளசி!’ என்று சொல்லிக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக