கோயிலில் சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வதுதான் சரி
நமக்கு எது வேண்டுமோ அதை கடவுள் நன்கு அறிவார். நாம் கேட்காமலேயே அவர் கொடுத்தருள்வார் என்ற பூரண நம்பிக்கையுடன் வழிபாடு செய்யும்போது சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்தால் போதும் . இதைத்தான் பெரியவர்களும் சுவாமிபெயருக்கு அர்ச்சனை என்ற வழக்கத்தை ஏற்படுத்திவைத்தனர். இந்த அர்ச்சனை மிகவும் உயர்பக்தியில் செய்யப்படுவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக